உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவி மீது தாக்குதல் போதை கணவன் கைது

மனைவி மீது தாக்குதல் போதை கணவன் கைது

பல்லடம்:பல்லடம், அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன், 28. இவரது மனைவி நாகதேவி, 23.மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்றுமுன்தினம் போதையில் நாகதேவி முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார்.இதில், படுகாயம் அடைந்த நாகதேவி, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாகதேவி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை