உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உற்பத்தியை ஊக்குவிக்கும் பையுவான் நிட்டிங் மெஷின்

உற்பத்தியை ஊக்குவிக்கும் பையுவான் நிட்டிங் மெஷின்

சீனாவின் முன்னணி நிறுவனமான, 'பையுவான் நிறுவனத்துக்கான, தென்னிந்திய ஏஜன்டாக செயல்படுகிறது, ஏ.ஆர்.ஆர்.கே., டெக்ஸ் மேக் நிறுவனம். திருப்பூரில் துவங்கியுள்ள 'நிட்ேஷா'வில் கண்காட்சியில், ஏ.ஆர்.ஆர்.கே., டெக்ஸ் மேக்' ஸ்டாலில், வாடிக்கையாளர்கள் நிட்டிங் மெஷின்களை ஆர்வமாக பார்வையிட்டு, விசாரித்து வருகின்றனர். ஏ.ஆர்.ஆர்.கே., டெக்ஸ் மேக் நிறுவன நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:திருப்பூர் வாடிக்கையாளர்களுக்காக, சிங்கிள் ஜெர்சி ைஹ ஸ்பீடு சர்குலர் நிட்டிங் மெஷின், 'டபுள் ஜெர்சி' நிட்டிங் மெஷின், 'ஓபன்வித்' ைஹலெக்ஸ் நிட்டிங் மெஷின்கள் புதிய அறிமுகம் செய்துள்ளோம். 'நிட்ேஷா' கண்காட்சியில், 32 டயாவில், 28 ஜிஜி திறனுடன் நிட்டிங் மெஷின் அறிமுகம் செய்துள்ளோம். ஜெர்மன் தரத்துக்கு நிகரான தரத்துடன், அதிவேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு சிலிண்டர் வசதியுடன் இருப்பதால், சிலிண்டருக்கு 10 ஆண்டு வாரண்டி கொடுக்கிறோம்; தரமான ஊசிகளுடன் மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 23 ஆர்.பி.எம்., வரையிலான வேகத்தில் இயக்க முடியும். மற்ற மெஷின்களை காட்டிலும், எங்களது நிட்டிங் மெஷினில் உற்பத்தி அதிகம் கிடைக்கும். மற்ற மெஷின்களை காட்டிலும் விலை குறைவு; தரம் அதிகம். விவரங்களுக்கு, 97500 00057 என்ற எண்களில் அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி