உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பகவத்கீதை சொற்பொழிவு 2ம் ஆண்டு துவக்க விழா

பகவத்கீதை சொற்பொழிவு 2ம் ஆண்டு துவக்க விழா

திருப்பூர்: அவிநாசி, பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பகவத்கீதை தொடர் சொற்பொழிவை, சுவாமினி மகாத்மாநந்த சரஸ்வதி நிகழ்த்தி வருகிறார்.இரண்டு அத்தியாயங்கள் நிறைவுற்று, மூன்றாவது அத்தியாயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. சொற்பொழிவின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. பழனியப்பா பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை