உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் தேர்வு

சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் தேர்வு

திருப்பூர்; சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவராக சம்பத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவராக இருந்த மூர்த்தி, மா.கம்யூ., மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இதனால், சி.ஐ.டி.யு., பொருளாளராக இருந்த சம்பத், மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகி கந்தசாமி, மாவட்ட பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சி.ஐ.டி.யு.. மாநில செயலாளர் கோபிகுமார் தலைமையில் நடந்த மாவட்ட குழுவில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை