உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ., முடிவு

ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ., முடிவு

மா.கம்யூ., கட்சியின் திருப்பூர் அடுத்த 15 வேலம்பாளையம் கிளை மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சி நிர்வாகி சுப்பிரமணியம், தலைமை வகித்தார். நகர செயலாளர் நந்தகோபால், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். கிளை செயலாளராக சரவணகுமார், தேர்ந்தெடுக்கப்பட்டார்.ரேஷன் கடைகளில் நடைப்பெறும் முறைகேடுகளை களைந்திட வலியுறுத்தி அடுத்த மாதம் 9ம் தேதி, 15 வேலம்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது; விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை