உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வி வளர்ச்சி நாள்

கல்வி வளர்ச்சி நாள்

திருப்பூர் : திருப்பூர், காந்திபுரம், சாமிநாதபுரம் அரசு துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.கவுன்சிலர் அனுசுயாதேவி, சண்முகம், லயன்ஸ் கிளப் நிர்வாகி ரங்கசாமி, சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை திருவருட்செல்வி, நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை