மேலும் செய்திகள்
கண் சிகிச்சை முகாம்
12-Aug-2024
அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையத்தில், ரோட்டரி அவிநாசி, லோட்டஸ் கண் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவமனை, சஜீத் ஐ கேர் ஆப்டிகல்ஸ் ஆகியன இணைந்து பொதுமக்களுக்கு இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாமை நடத்தின. ரோட்டரி அவிநாசி தலைவர் தண்டபாணி, செயலாளர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
12-Aug-2024