உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவி

அவிநாசி ஒன்றியம், பெரியகருணைபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 70 மாணவர்களுக்கு பள்ளி சீருடை, விளையாட்டு சீருடை, பொருட்கள் வழங்கப்பட்டன. இவற்றை திருப்பூர் ஏங்கர் அரிமா சங்கம், திருப்பூர் ஏங்கர் லியோ சங்கம் மற்றும் ஜெயம் சமூக நல அறக்கட்டளையினர் இணைந்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை