வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்த வாக்குச்சாவடியில பாஜக அதிக ஓட்டு வாங்கியது.. இந்த வாக்குச்சாவடியில் பாஜக அதிக ஓட்டு வாங்கியது.. சரி... இப்ப என்ன? திருப்பூரில் பாஜக வெற்றி என்று அறிவித்துவிடலாமா? பெற்றது தோல்வி.. இதில் நாங்க அதிக ஓட்டு வாங்கிவிட்டோம் என்ற பீத்தல்.. போங்கப்பா. போய் புள்ளக்குட்டிய படிக்க வைங்கப்பா. அவுங்க எதிர்காலம்தான் முக்கியம். பாஜக எதிர்காலம்தான் முக்கியமா..... எங்கபோயி முட்டிக்கொள்வது என்பது தெரியவில்லை.
நண்பரே எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு இப்போது பலம் இருக்கிறதோ 2026 தேர்தலில் அங்கே போட்டி இடதான் இத்தகைய ஆராய்வுகள். இதே ஆராய்வை திமுகவும் செய்து இருக்கும். அவர்கள் பார்வையில் எந்தெந்த இடங்களில் தங்களது கட்சி பலவீனமாக உள்ளது என தெரிந்து அதை இவர்த்தி செய்வதற்கு. இதுதான் விஷயம். புரிந்து கொண்டால் சரி.
பீத்திக்க வேண்டியது தான் ஆனாலும் பைசா பிரயோசனம் இல்லை உங்க கட்சி கூட்டணி வைத்து வாங்கி உள்ளது இது தான்
மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் நான்கு சுற்றுகள் முடிவில் மோடி பின் தங்கியிருந்தார், திருப்பூறில் 9 ஓட்டு சாவடியில் பாஜக அதிகம் ஓட்டு வாங்கியது அபாரம் என்றால், மொத்தம் உள்ள 18 சுற்றுகளில் 4 சுற்றுகளில் பின் தங்கியிருந்த மோடிக்கு எப்படி செய்தி போடுவீர்கள், நான்கு சுற்றுகளில் பின்தங்கியிருந்தபோதும் மோடி வெற்றி பெற்ற அபாரம், ஏனெனில் உங்களுக்கு இதுபோல போடுவது தொழில், உண்மை மக்கள் அறிவர்
மக்கள் சிந்தித்து படித்து ஓட்டு போட வேண்டும் அப்படித்தானே சார்
மக்கள் தெளிவாக சிந்துத்து ஓட்டு அளித்ததால் இந்த பிரச்சினை வராது
என்ன செய்வது கலிகாலம்.... ஒன்றும் செய்யமுடியாது... தமிழக மக்கள் தேர்ந்தெடுகிறார்களே......
மேலும் செய்திகள்
யு.பி.ஐ., பரிவர்த்தனை ஆகஸ்டில் உச்சம்
17 hour(s) ago
எரிவாயு குழாய் பணியை தடுப்போம்
19 hour(s) ago
அரசு பணி தேர்வுக்கு குண்டடத்தில் பயிற்சி
19 hour(s) ago
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரிக்கு பல்கலை கவுரவம்
19 hour(s) ago
பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
19 hour(s) ago
புரட்டாசி தேர்த்திருவிழா
19 hour(s) ago
சிவாலயங்கள் கோலாகலம்
19 hour(s) ago
சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி நாளை துவக்கம்
19 hour(s) ago
தேர்வு விடுமுறை நிறைவு; நாளை பள்ளிகள் திறப்பு
19 hour(s) ago
ஆரஞ்ச் ஸ்கை நிறுவனத்தின் தலை தீபாவளி எக்ஸ்போ
19 hour(s) ago