உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

பல்லடம்;மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் நதியா சிறப்புரை ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை