மேலும் செய்திகள்
சின்ன வெங்காயம் தேக்கம்
19-Feb-2025
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று மீன் வரத்து, 70 டன்னாக இருந்தது. நேற்று காலை முதலே மீன் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்திருந்ததால், அதிகளவில் மீன்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். மொத்த வியாபாரிகள் கூடுதலாக மீன்களை வாங்கிச் சென்றனர். மதியத்துக்கு முன்பாக, 40 டன் மீன்கள் விற்றுத்தீர்ந்தன.
19-Feb-2025