மேலும் செய்திகள்
கலை திருவிழா மாணவர்களுக்கு பரிசளிப்பு
11-Feb-2025
பல்லடம்: பல்லடத்தில், அரசு பள்ளி மாணவ மாணவியர் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.பல்லடம் பொங்காளியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று, கையுறை அணிந்தபடி, துடைப்பம், சாக்கு பைகள் சகிதமாக, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் களமிறங்கினர். நெகிழிப்பை கழிவுகள் உட்பட குப்பைகளை சேகரித்தனர். துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
11-Feb-2025