உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளியில்  தமிழ் கூடல் விழா

அரசு பள்ளியில்  தமிழ் கூடல் விழா

உடுமலை : உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது.விழாவில் பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார். தமிழாசிரியர் செல்வி வரவேற்றார். ஆசிரியர் சாகர்ஜோதி, தமிழ்மொழியின் சிறப்பு குறித்து பேசினார்.பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவணன் 'தமிழின் தொண்மையும் சிறப்பும்' என்ற தலைப்பில் பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாசிரியர் காளீஸ்வரர்ராஜா செய்திருந்தார். ஆசிரியர் சுமதி நன்றி தெரிவித்தார். மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் தொடர்பான வினாவிடை நிகழ்ச்சி நடந்தது. பங்கேற்ற மாணவர்களுக்கு, எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி