உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவாசகம் தொடர்சொற்பொழிவு

திருவாசகம் தொடர்சொற்பொழிவு

அவிநாசி:அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் ஹோட்டல் அருகில் சைவர் திருமடத்தில்விஜயமங்கலம் அப்பரடிப்பொடி சொக்கலிங்கத்தின் திருவாசகம் தொடர் விளக்கவுரை நடைபெற்றது.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5:30 முதல் இரவு 7:25 மணி வரை திருவாசகம் தொடர் விளக்கவுரை சைவர் திருமடத்தின் சார்பில் நடக்கிறது. திங்கள் தோறும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவை, பவானி வேலுச்சாமி நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சி மாலை 6:00 முதல் இரவு 7:15 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்