உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாசில்தார்கள் இடமாற்றம்

தாசில்தார்கள் இடமாற்றம்

திருப்பூர் : நிர்வாக நலன்கருதி, இரண்டு தாசில்தார்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் -2, துணை தாசில்தார் முருகேஸ்வரன், தாராபுரம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (பறக்கும் படை) அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை