உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி

பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி

அவிநாசி;திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், பதிக விளக்கம் மற்றும் வரலாற்று முறை விளக்க உரை நிகழ்ச்சி, திருமுருகன் பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடு, திருப்பூர் சைவ சித்தாந்த சபை சார்பில் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை