உள்ளூர் செய்திகள்

இளைஞர் தற்கொலை

திருப்பூர் : வெள்ளக்கோவில் தீத்தாம்பாளையத்தை சேர்ந்தவர், அஜய், 20; நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கச்சென்றவர், துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வெள்ளக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை