உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 1 கிலோ கஞ்சா சிக்கியது

1 கிலோ கஞ்சா சிக்கியது

அவிநாசி;ஒடிசா மாநிலம், பாலாங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராஜா பட்டேல், 20. பெருமாநல்லூர் எஸ்.எஸ்., நகரில் தங்கியுள்ளார்.அவிநாசி போலீசார் நடத்திய சோதனையில், இவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராஜா பட்டேல் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !