மேலும் செய்திகள்
சங்காபிேஷக பூஜை பக்தர்கள் வழிபாடு
01-Nov-2024
கார்த்திகை சோமவார சங்காபிேஷகம்
19-Nov-2024
திருப்பூர்; திருப்பூர் காலேஜ் ரோடு, துவாரகை நகரில், ஸ்ரீகற்பக விநாயகர் கோவில், 29ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, விநாயகப்பெருமானுக்கு, 16 வகையான திரவியங்களால் மகா அபிேஷகம் நடந்தது. 108 சங்காபிேஷகம் மற்றும் சங்கு அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
01-Nov-2024
19-Nov-2024