மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
28-Mar-2025
உடுமலை; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றதையொட்டி, மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. நேற்று இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இறுதி தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் பொதுத்தேர்வு நிறைவு பெற்றதையொட்டி, பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர். போட்டோக்கள் எடுத்துக்கொண்டும், ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றும் தேர்வு இறுதி நாளை கொண்டாடினர்.
28-Mar-2025