உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 400 கிலோ குட்கா பறிமுதல்

400 கிலோ குட்கா பறிமுதல்

பல்லடம்:பல்லடம் சேடபாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் பிரேம்குமார் 32. சித்தம்பலத்தில் வாடகைக்கு குடோன் எடுத்து முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இத்துடன் குட்கா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார். திடீர் ஆய்வு மேற்கொண்ட பல்லடம் போலீசார், 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பிரேம்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை