மேலும் செய்திகள்
புத்தகக் கண்காட்சி துவக்கம்
2 minutes ago
கூடுகிறது!
2 minutes ago
கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மழலையர் விளையாட்டு விழா
3 minutes ago
இன்று இனிதாக: திருப்பூர்
4 minutes ago
திருப்பூர்: கலெக்டர் அலுவலக வளாக, நான்காவது தளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார். ஆடை உற்பத்தி, நகை கடை உள்பட 27 நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான அலுவலர்களை, நேர்காணல் வாயிலாக தேர்வு செய்தனர். முகாமில், 55 ஆண்கள்; 59 பெண்கள் என, மொத்தம் 114 வேலை தேடுவோர் பங்கேற்றனர். 25 ஆண்கள்; 26 பெண்கள் என, மொத்தம் 51 பேர், தேர்வு செய்யப்பட்டனர்.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago
4 minutes ago