உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

திருப்பூரில் கல்வி நிலையங்களில் நேற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விகாஸ் வித்யாலயா: திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்கள், தங்கள் அறிவியல் படைப்புகளை ஆர்வத்துடன் விளக்கினர். பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணைச்செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், முதல்வர் அனிதா ஆகியோர் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை