மரகத லிங்கத்துக்கு அபிேஷகம்
அலகுமலை அகத்தியர் ஆசிரம வளாகத்தில் உள்ள மரகத லிங்கத்திற்கு, பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜை, ஆராதனை நடந்தது. பக்தர்கள் பாலாபி ேஷகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து திரவிய அபிஷேகம், கோ பூஜை, அன்னதானம் நடந்தது.