மேலும் செய்திகள்
புத்தகக் கண்காட்சி துவக்கம்
1 minutes ago
கூடுகிறது!
1 minutes ago
கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மழலையர் விளையாட்டு விழா
2 minutes ago
இன்று இனிதாக: திருப்பூர்
3 minutes ago
தனியார் துறைகளில் 51 பேருக்கு வேலை
4 minutes ago
திருப்பூர்: மத்திய இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் என்.எஸ்.எஸ். சார்பில், தேசிய சாகசப் பயிற்சி முகாம், வரும் 9 முதல் 18 வரை 10 நாட்கள் ஹிமாச்சலப்பிரதேசத்தின் மணாலியில் நடைபெற உள்ளது. பாரதியார் பல்கலையிலிருந்து ஐந்து மாணவர், ஐந்து மாணவியர் என்று 10 பேர் இம்முகாமில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு - 2 மாணவர் பிரவீன் (வணிகவியல் துறை, 2ம் ஆண்டு) தேர்வாகியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லுாரி மாணவர் இவரே. பல்கலை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், அலகு - 2 அலுவலர் மோகன்குமார், துறைத்தலைவர் அமிர்தராணி உள்ளிட்டோர் அவரை வழியனுப்பி வைத்தனர்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago
3 minutes ago
4 minutes ago