மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் தின விழா
07-Jun-2025
திருப்பூர்,; திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியாக மோகனவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும், நீதிபதிகள் மற்றும் துணை நீதிபதிகள் நிலையில் உள்ளவர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனவள்ளி, திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை சிவில் கோர்ட் உதவி நீதிபதி விக்னேஷ் மது, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
07-Jun-2025