உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிரைவர்களுக்கு பாராட்டு

டிரைவர்களுக்கு பாராட்டு

ஜே.சி.ஐ., திருப்பூர் சுபாஸ் கிளை சார்பில், பஸ் டிரைவர், நடத்துநர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, மத்திய பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது. டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு கடிதம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. சுபாஸ் கிளை பொறுப்பாளர்கள் சத்தியரமணன், சொக்கலிங்கம்,முருகேசன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை