உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏ.ஆர்.எஸ்., மருத்துவமனை டாக்டர் சிறப்பு பயிற்சி

ஏ.ஆர்.எஸ்., மருத்துவமனை டாக்டர் சிறப்பு பயிற்சி

திருப்பூர்: திருப்பூர், ஏ.ஆர்.எஸ்., மருத்துவமனை டாக்டர் ஆனந்தகுமார், சுவிட்சர்லாந்து தலைநகர், பேர்ன்-ல் உள்ள, ஷில்டா (Sildah) மருத்துவமனையில் நடந்த ரோபோட்டிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ரோபோட்டிக் யூனிக்கான்டிலார் (ஒரு பகுதி முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை), திருத்தப்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிறப்பு பயிற்சிகளை பேராசிரியர் கிரேய்ச்சன் நேரடி மேற்பார்வையில் மேற்கொண்டார். உலகத்தரமான சிகிச்சை, துல்லியம், குறைந்தபட்ச வலி, குறைந்தபட்ச ரத்த இழப்பு, விரைவான மீட்பு போன்றவை இதன் சிறப்புகள் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை