மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
17-Aug-2025
திருப்பூர்; ஆவணிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சர்க்கார் பெரியபாளையம், ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை,அஷ்ட பைரகலச ஸ்தாபனம், மூலமந்திர ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, காலபைரவருக்கு, 21 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது. பக்தர்கள் வடைமாலை மற்றும் செம்மலர் மாலைகள் அணிவித்து வழிபட்டனர்.
17-Aug-2025