உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அவிநாசி கோவிலில் பரணி தீபம்

 அவிநாசி கோவிலில் பரணி தீபம்

அவிநாசி: அவிநாசியிலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாளை நடைபெறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நேற்று கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை மாத மஹா தீபத்திருநாளை முன்னிட்டு நாளை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yxjjgw7y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனை முன்னிட்டு நேற்று கோவிலில் ராஜகோபுரம், அம்மன் கோபுரம், கொடிமரம், தீபஸ்தம்பம் உள்ளிட்ட இடங்களில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று 'அண்ணாமலைக்கு அரோகரா' கோஷமிட்டு எம்பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை