உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்: பா.ஜ., ஆலோசனை

பா.ஜ., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்: பா.ஜ., ஆலோசனை

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த மேட்டுக்கடையில், பா.ஜ., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி பங்கேற்றார். வாக்குச்சாவடிகளை பலப்படுத்துதல், அதிக உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கினார். இதே போல் தாராபுரம் மேற்கு ஒன்றியத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்திலும் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை