மேலும் செய்திகள்
அடிப்படை வசதியில்லாத பழைய பஸ் ஸ்டாண்ட்
07-Jul-2025
அவிநாசி,; துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கோவை மாவட்டம், அன்னுாருக்கு நிலக்கரி லோடு ஏற்றிவந்த டாரஸ் லாரி, நேற்று காலை அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆக்சில் முறிந்து பழுதாகி நின்றது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல மணி நேரத்திற்கு பின்பு பழுதை சரி செய்து லாரி கிளம்பியது.
07-Jul-2025