உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உக்கடத்துக்கு பஸ் வசதி; எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

உக்கடத்துக்கு பஸ் வசதி; எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பல்லடம்; பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் அளித்த மனு:பல்லடம் பகுதியில் வாழும் எண்ணற்ற தொழிலாளர்கள், அரசு தனியார் துறைக்கு செல்லும் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள், பல்லடம் -- உக்கடம் செல்லும் வழித்தடத்தில் பஸ்கள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பல்லடத்திலிருந்து சின்னியகவுண்டம்பாளையம், கே.அய்யம்பாளையம், கரடிவாவி, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, செட்டிபாளையம், போத்தனுார், குறிச்சி வழியாக உக்கடம், காந்திபுரம் செல்லும் வகையில், அரசு பஸ்களை இயக்குவதால், பொதுமக்கள் சிரமமின்றி பயனடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை