உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா... குட்கா விற்றவர்கள் கைது

கஞ்சா... குட்கா விற்றவர்கள் கைது

திருப்பூர்; திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் அருகே, மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், அமீர், 27 என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம், இருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியில், வடக்கு போலீசார் நடத்திய சோதனையில், பிதாம்பரபூஷன், 35, பிளாஷ்போல், 33, கீதாநாத், 30, சரோஜினி பகலே, 25 ஆகியோரிடம் இருந்து, 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை