உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குழந்தைகள் தின விழா

 குழந்தைகள் தின விழா

பொங்கலுார்: கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. குழந்தைகள் தின விழாவை ஒட்டி பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு நடராஜ் ஸ்டோர் ரவி, வெங்கடாஜலபதி பரிசு வழங்கினர். ஆசிரியர் மாசிலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி