உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி

உடுமலை; ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் தலைமையாசிரியர் தாரணி தலைமை வகித்தார். தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை பணி அமர்த்துவதை தவிர்க்கவும், அவ்வாறுள்ளவர்களை மீட்பதற்கும், அவர்களின் மறுவாழ்விற்காக பணியாற்றுவேன் என மாணவர்கள் கொத்தடிமை முறை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை