உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேங்காய், கொப்பரை ஏலம்

தேங்காய், கொப்பரை ஏலம்

முத்துார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 422 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. கிலோ 66:15 - 137.70 ரூபாய் என விற்றது. சராசரியாக 104.25 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 422 கிலோ கொப்பரை, 49 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தேங்காய் ஏலத்துக்கு, 15,371 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன. முதல் தரம் கிலோ, 46.15 ரூபாய்; இரண்டாம் தரம் 34.05 ரூபாய்; சராசரி, 40.10 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், ஒரு லட்சத்து, 74 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை