உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேங்காய் பருப்பு விற்பனை

தேங்காய் பருப்பு விற்பனை

காங்கயம்:காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 798 கிலோ எடையுள்ள, 16 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனர். அதில், அதிகபட்சமாக, கிலோ, 222.60 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 165.10 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 226 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை