உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரிக்கு சேர்கள் வழங்க உறுதி

கல்லுாரிக்கு சேர்கள் வழங்க உறுதி

திருப்பூர்; திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் பேரவை நிறைவு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங் கேற்ற எம்.எல்.ஏ., செல்வராஜ், கல்லுாரிக்கு, 500 சேர்கள் வழங்குவதாக உறுதியளித்தார். 2025-26ம் ஆண்டுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு பதவிஏற்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை