உள்ளூர் செய்திகள்

ஊழியர் மீது புகார்

திருப்பூர்; காங்கயம், கோவை ரோட்டைச் சேர்ந்தவர் விஜயகுமார், 45. சென்னிமலை ரோடு பகுதியில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பணியாற்றிய சுரேஷ், 35, என்பவர் பல லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளார், என, விஜயகுமார், காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை