உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர்; பொங்கலுார், சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் விவசாய ஆர்வலர் குழு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு, 20 விவசாயிகள் கொண்ட குழுக்களை ஏற்படுத்துவது; குழுக்களை ஒருங்கிணைத்து நிறுவனங்களை உருவாக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை