உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகர பா.ஜ., தலைவர்கள் தேர்வு

நகர பா.ஜ., தலைவர்கள் தேர்வு

அவிநாசி நகர பா.ஜ., தலைவர் தேர்வு கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. நகர தலைவர் தினேஷ்குமார் வரவேற்றார். புதிய தலைவராக ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார். திருமுருகன்பூண்டி பா.ஜ., நகர தலைவர் தேர்தல் நடந்தது. நகர தலைவர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். புதிய நகர தலைவராக சண்முகபாபு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ