உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்  

மின் ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்  

திருப்பூர்: தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில்,  மின் கணக்கீட்டு பணியை தனியார்மயமாக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.  மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மின் கணக்கீட்டு பணியை, ஒப்பந்த அடிப்படையில் நடத்தும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, நிர்வாகிகள் பேசினர். சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை