மேலும் செய்திகள்
இசை வாத்திய போட்டிஎஸ்.கே.எல்., பள்ளி அபாரம்
13-Nov-2024
திருப்பூர்: எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், தங்கள் 19 புதுமையான குழுக்களுடன் பங்கேற்ற திருப்பூர், தி பிரன்ட்லைன் அகாடமி பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் டிராபியைக் கைப்பற்றியது.மொத்தம் ஆறு முதல் பரிசுகள்; ஏழு இரண்டாம் பரிசுகள், ஆறு மூன்றாம் பரிசுகளை வென்று, போட்டியில் தங்கள் வலிமையைக் காட்டினர். பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் டாக்டர் வசந்தராஜ் உள்ளிட்டோர், வெற்றிபெற்ற மாணவ, மாணவியர் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
13-Nov-2024