உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஜெம் மருத்துவமனை சார்பில் நாளை இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

 ஜெம் மருத்துவமனை சார்பில் நாளை இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

திருப்பூர்: காங்கயம், காவல் நிலையம் எதிரில் உள்ள அமிர்தா ேஹாட்டலில், கோவை ஜெம் மருத்துவமனை சார்பில், நாளை (7ம் தேதி) காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. குடலிறக்கம்(ஹெர்னியா), கல்லீரல், கணையம், பித்தப்பை கற்கள், வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்குமான இம்முகாமில், பிரபல குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் நவீன்குமார் தலைமையில் ஜெம் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் இலவச ஆலோசனை வழங்குகின்றனர். எண்டோஸ்கோப்பி, ஸ்கேன் பரிசோதனை, அறுவைசிகிச்சை தேவைப்படுவோருக்கு ஜெம் மருத்துவமனையில் 50 சதவீதம் சிறப்பு சலுகைக்கட்டணம் வழங்கப்படும். இலவச முன்பதிவுக்கு: 73859 10515/90039 32323.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை