உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு பரிசு

மாணவர்களுக்கு பரிசு

சகோதயா சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான புகைப்படப் போட்டி மற்றும் கண்காட்சி, காலேஜ் ரோட்டில் உள்ள சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் சுகுமாரன், ரோட்டரி அனந்தராமன்,ரவீந்திரன், ரமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை