உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இந்திய கம்யூ. கூட்டம்

 இந்திய கம்யூ. கூட்டம்

திருப்பூர்: இந்திய கம்யூ. கட்சியின் திருப்பூர் மாநகர், புறநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கூட்டம், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் அகிலஇந்திய மாநாட்டு தீர்மானங்கள் குறித்துவிளக்கி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்