மேலும் செய்திகள்
ஆம்னி பஸ்சை தாறுமாறாக ஓட்டிய போதை டிரைவர்
27-Aug-2024
பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த நொச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் நேற்று காலை, அருள்புரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள நெல்லை லாலா பேக்கரியில் வாங்கிய குளிர்பான பாட்டிலை திறந்தார். அதில் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று மிதந்தது. திறந்து பார்க்கையில் அது பூச்சி போல இருந்தது.தொடர்ந்து, பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
27-Aug-2024