உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் இருந்த இன்ஸ்பெக்டர் தாமோதரன், மங்கலம் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த சுரேஷ், சைபர் கிரைம் லேப்புக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சுரேஷ் கூடுதலாக கட்டுப்பாட்டு அறையையும் கண்காணிக்க உள்ளார். சைபர் கிரைம் லேப்பில் இருந்த ரஞ்சித், வடக்கு குற்றப்பிரிவுக்கும், அங்கிருந்த ராஜசேகர், மத்திய குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கமிஷனர் ராஜேந்திரன் நேற்று பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை