மேலும் செய்திகள்
செங்கையில் இன்ஸ்.,கள் இடமாற்றம்
03-Oct-2024
திருப்பூர் : திருப்பூர் சிட்டி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் 'டிரான்ஸ்பர்' செய்து, கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.இதில், 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் (குற்றப்பிரிவு) மீனாகுமாரி, வீரபாண்டி இன்ஸ்பெக்டராகவும், அங்கு இன்ஸ்பெக்டராக (சட்டம் ஒழுங்கு) பணிபுரிந்த விநாயகம், நல்லுார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நல்லுார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த இளங்கோ, 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
03-Oct-2024